உலக செய்திகள்
- சர்வதேச புவிநேரத்தை கடைபிடிக்கும் விதமாக உலகெங்கிலும் உள்ள நாடுகளில் ஒருமணி நேரம் விளக்குகள் அணைக்கப்பட்டன.
- அமெரிக்காவில் பூம் நிறுவனம் அதி வேகமாக பறக்கும் சூப்பர்சோனிக் பயணிகள் விமானத்தை விரைவில் இயக்க திட்டமிட்டுள்ளது
தேசிய செய்திகள்
- ஸ்மார்ட் நகரங்களை போல ஸ்மார்ட் கிராமங்களை உருவாக்க மத்திய அரசு நேஷனல் ரூர்பன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
- மகாராஷ்டிர மாநிலத்தில் நெகிழிப் பைகளுக்கும், தெர்மகோல் பொருட்களுக்கும் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகரம் முழுவதும் நிலத்தடி மின்கம்பிகள் அமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
- படிக்கும் போதே சம்பாதிக்கலாம்’ என்னும் திட்டத்தை செயின்ட் கோபைன் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
- நாதெள்ளா தங்க நிறுவனம் 379 கோடி ரூபாய்க்கு வங்கிகளில் மோசடி செய்துள்ளது
- சுரங்க துறை நிறுவனமான வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாக குழு கடன் பாத்திரத்தின் மூலம் ரூ.4500 கோடி திரட்டவுள்ளது
- இந்தியாவில் இணைய சேவை பயன்படுத்துவோர்களில் 80% யூடுப்(YOUTUBE) பயன்படுத்துகின்றனர்
விளையாட்டு செய்திகள்
- இங்கிலாந்தில் நடைபெற்ற வருடாந்திர படகுப் போட்டியில் கேம்பிரிட்ஜ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- கொல்கத்தாவில் நடைபெற்ற ஜே.சி. முகர்ஜி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் விருத்திமான் சாஹா ((Wriddhiman Saha)), 20 பந்துகளில் சதமடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
- மிகக் குறைந்த ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் உலக சாதனையை ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் ராஷீத் கான் படைத்தார்.
- ஆஸ்திரிலியாவின் புதிய கேப்டன் ஆக டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்
- ஆசிய பில்லியர்ட்ஸ் தொடரில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி வெற்றி பெற்றார்
0 comments:
Post a Comment