தமிழக நிகழ்வுகள்
தமிழ் நாட்டில் உள்ள ராமநாதபுரம் மற்றம் விருநகர் ஆகிய மாவட்டங்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் மாவட்டங்கள் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நிகழ்வுகள்

நாட்டு மாடுகள் வளர்ப்பில் சிறந்து விளங்குவோருக்கு மத்திய அரசால் வழங்கும் நேஷனல் கோபால் ரத்னா விருது ( National Gopal Ratna) கோயம்புத்தூரில் உள்ள தீரஜ் ராம்கிருஷ்ணா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பெண்ளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுப்பதற்காக திரிபுரா மாநில அரசு 24/7 Mobile Police service எனும் அமைப்பை எற்படுத்தியுள்ளுது.
உலக நிகழ்வுகள்
மேசிடோனியா குடியரசு எனும் நாடு தனது பெயரை வடக்கு மேசிடோனியா என மாற்றம் செய்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகள்
ரஷ்யாவானது தனது Global Navigation system தொடர்பான GLONASS –M எனும் செயற்கை கோளை SOYUZ – 2.1b ராக்கெட் மூலம் செலுத்தியுள்ளது.
GPS செயற்கை கோளை கொண்ட நாடுகள்
GPS – USAGalileo – European unionBeidou- ChinaIndia – IRNSS
5700 கிலோ எடை கொட்ட ஜிசாட்-11 செயற்கைகோள் தென் அமெரிக்காவின் கௌரூ ஏவுகளத்தில் இருந்து அனுப்ப இஸ்ரோ ஒப்புதல் அளித்துள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
ஸ்டட்கர்ட் ஒபன் டென்னிஸ் போட்டியில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர் ஏழாம் நிலை வீரரான மிலொஸ் ராவ்ணிக்கை தோற்கடித்து சாப்பியன் பட்டம் வென்றார்.
2018 க்கான 21 வது உலக கோப்பை கால்பந்து போட்டி இரஷ்யாவில் நடைபெற்றுவருகிறது.
2022 உலக கோப்பை கால்பந்து போடிகள் நடைபெற உள்ள இடம் – கத்தார்
2026 உலக கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்க, கனடா, மெக்ஸிக்கோ நாடுகள் கூட்டாக நடத்த உள்ளது.
முக்கிய தினங்கள்
உலக பாலைவன மற்றும் வறட்சி எதிர்ப்பு தினம் – ஜுன் 17