உலக செய்திகள்
- “உலக பெண்கள் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி” (WGDP) என்ற திட்டத்தை பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்வதற்கான திட்டத்தை அமெரிக்க இந்தியாவில் செயல்படுத்தவுள்ளது
- அமெரிக்காவின் டெக்சாஸ் பயிற்சிக் கழகத் (லைசியம்) தலைவராக இந்திய-அமெரிக்கரான சஞ்சய் ராமபத்ரன் பொறுப்பேற்றுள்ளார்.
- போர் களத்தில் எதிர் நாட்டு ராணுவத்தின் டேங்குகளை குறிவைத்து தகர்க்கும் ஹெலினா ஏவுகணையானது, ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
- 5வது சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் நடைபெற்றது
தேசிய செய்திகள்
- உலக அளவில் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் முதலிடத்தில் சீனாவும் இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும் உள்ளது
- நான்காவது சர்வதேச நறுமணப் பொருட்கள் மாநாடு, தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டின் நோக்கம் “மாற்றங்களின் சவால்கள், மதிப்புச் சங்கிலியை மறுவரையறை செய்தல்” என்பதாகும்.
- மகாராஷ்டிரா அரசு பழங்குடியினருக்காக செயல்படுத்திவரும் நலத்திட்டங்களை கண்காணிக்க “விவேக் பண்டிட்” தலைமையிலான குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது
- நான்காவது சர்வதேச வாசனை பொருட்களுக்கான மாநாடு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் நடைபெற்றது
- பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தினை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்ல PM-JAY என்ற செயலி புதுடெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
- உழவன் செயலியில் நியாயமான விலையில் விவசாய உபகரணங்களை விவசாயிகள் பெறுவதற்காக “JFarm” என்ற புதிய சேவையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டத்தில் விதர்பா.அணி, செளராஷ்டிரா அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது
0 comments:
Post a Comment