Government
Jobs
Apply

Today Updates

Monday, 11 February 2019

Tamil Current Affairs 2019

By

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 10, 2019

உலக செய்திகள்
  1. ஐக்கிய அரபு அமீரகத்தில் நீதிமன்ற அலுவல் மொழியாக இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 26 லட்சம் இந்தியர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அந்நாட்டின் மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினர் இந்தியர்கள் ஆவர்.
தேசிய செய்திகள்
  1. அசாம் மாநில அரசு ஏழை எளிய பெண்களின் திருமணத்திற்கு தங்கம் வழங்குவதற்க்காக "அருந்ததி" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  2. வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மும்பையில் ஹிர்கானி மஹாராஷ்டி மற்றும் மாவட்ட வர்த்தகத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார்
  3. பன்னாட்டு கடல்சார் பயிற்சியானா 'AMAN-19' பாக்கிஸ்தான் கடற்படை கட்டும் தளமான கராச்சியில் தொடங்கப்பட்டது. இதில் 46 நாடுகள் பங்குபெற்றன.
  4. 2020ஆம் ஆண்டில் குஜராத்தில் நடைபெறவிருக்கும் குடியேற்ற இனங்களின் பாதுகாப்பு பற்றிய ஐ.நா-வின் 13 வது மாநாட்டில் (COP) கிரேட் இந்திய புஸ்டார்ட்டை அம்மாநாட்டிற்கான சின்னமாக அறிவித்துள்ளது.
  1. அமெரிக்க வர்த்தக குழு (US Chamber of Commerce) வெளியிட்டுள்ள சர்வதேச அறிவுசார் சொத்து குறியீடு பட்டியல் – 2019ல் (Intellectual Property Index) இந்தியாவானது 36வது இடம் பிடித்துள்ளது. மேலும் அமெரிக்க முதலிடத்திலும் ஐக்கிய ராஜ்யம்(UK) இரண்டாம் இடத்திலும் உள்ளது
  2. “இலண்டன் நகரத்தின் சுதந்திரம்”(Freedom of London) என்ற விருதை இந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு (UK) இடையேயான உறவை மேம்படுத்துவதற்கு உதவியதற்காக எஸ்பிஐ வங்கியின் ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள தலைமையக வங்கிக்கு வழங்கப்பட்டது
  3. சிறுபான்மையினர் நல ஆணைய அமைச்சகத்தின் புதிய செயலாளராக ஸ்ரீ சைலேஷ் (Sri Sailesh) நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். மேல்முறையீட்டு நிர்வாக உறுப்பினராக லீனா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
  1. தாய்லாந்தில் நடைபெற்ற இகாட் கோப்பைக்கான சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு (இந்தியா) 48 கிலோ எடைப் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

0 comments:

Post a Comment

Today Govt Job Updates

Banking

Reasoning

Education wise jobs