1 பீகாரில் போதை பழக்க அடிமை பழக்க நிறுத்துவது நாக்ஷா முக்தா என்ற மனித சங்க்லி எத்தனை கிமீட்டர் நடைபெற்றது
விடை : 11 ஆயிரம் கிமீட்டர் மனித சங்கிலி
2 முதல் வானுர்தி இணைப்பு உதான் திட்டத்தின் கீழ் பிராந்திய பகுதிகளை இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்ட வருடம்
விடை : பிப்ரவரி, 2017
3 காரிப் கல்யாண் யோஜனா என்பது :
வரியற்ற சேமிப்பு
4 சுவயம் என்றால் என்ன
விடை: சுவயம் என்பது 2000 கல்வி பாடத்திட்டங்களை கொண்ட திட்டம் ஆகும்
5 மிசல்ஸ் ரூபெல்லா என்ற நோய் தடுப்பூசிகள் வழங்க பிரச்சாரம் நடத்தப்படுவது எங்கே
விடை : பெங்களுரூ
6 ஊரக மேம்பாட்டு டிஜிட்டல் கல்வி எந்த திட்டத்தின் கீழ் வரும் :
விடை: பிரதான் மந்திரி கிராம்யோஜ்னா சக்சாரதா அபியான் திட்டத்தின் கீழ் 6 கோடி பேர் படித்துள்ளனர்
7 இராணுவ தளபதி தல்பீர் சிங் நேற்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இராணுவ தளபதியாக பதவி ஏற்றவர்
விடை: பிபின் ரவாத்
8 2016 ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் தமிழ்நாட்டில் தேடப்பட்ட வார்த்தை மற்றும் பெரும்பாலான மாநிலங்களில் தேடப்பட்ட வார்த்தை என்ன?
விடை: தமிழ்நாட்டில் "ரேமோ", பெரும்பாலான மாநிலங்களில் ஃப்ரீடம் 251 போன் தேடப்பட்டது
9 குல்லாம் குல்லா என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதிய இந்தி நடிகர் யர்ர்?
விடை: ரிஷி கபூர், மீனா ஐயருடன்
10 பிரிட்டன் ராணி சர் பட்டம் வழங்கி கவுரவித்த இந்தியர்கள் யார்
விடை: பேராசிரியர் சங்கர் பாலசுப்பிரமணியம் , ஹர்தீப் சிங், பெகோல்,கமல் தீப் சிங் பூய்
Government
Jobs
Apply
Jobs
Apply
0 comments:
Post a Comment