Government
Jobs
Apply

Today Updates

Friday, 21 July 2017

Previous Year Question Papers 1

By
1 குடியரசு தலைவர் வயது தகுதி

விடை : 35ஆகும்

2 பாலின அசம்ன்பாட்டு குறியீட்டெண்ணுடன் தொடர்பு இல்லாத்து எது

விடை : நிதி பெறும் வாய்ப்பு

3 உயர்நீதிமன்றத்தில் தேங்கியுள்ள பணிகளை முடிப்பதற்கு கூடுதல் அதிகாரம் உடையவர்

விடை: இந்திய குடியரசு தலைவர்

4 ராவ்-மன்மோகன் இந்திய திட்டமாதிரிஎந்த ஆண்டு

விடை: 1997

5 முதல் வகுப்புவாரி ஆணை எப்பொழுது வெளியிடப்பட்டது

விடை: செப்டம்பர் :16 1920

6 இந்திய அரசியலமைப்பின் எந்தபிரிவு அபூர்வமாகவும், உயிராகவும் திறவு கோலாக இருப்பது

விடை: முகவுரை

7 சிந்து மக்கள் திராவிட இனத்தை சார்ந்தவர் இது யாருடைய கூற்று

விடை: ஆர்.டி.பானார்ஜி

8 பாஹியான் இந்தியாவின் எத்தனையாவது சீன யாத்திரிகர்

விடை: முதல்

9 மௌரிய அரசை நிறுவியவர்

விடை சந்திரகுப்தர்

10 சாதவாகணர்களின் தலைநகரம்

விடை: ஸ்ரீகாகுளம்

11 எந்த நாட்டு அரசு பிட்காயினை சட்டபூர்வ நாணயம் என்று அங்கிகரித்துள்ளது

விடை: ஜப்பான்

12 காந்திஜியின் தலைமையில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்தது எப்போது ?

விடை:9.8.1942

13 மொகஞ்சதாரோவிற்கு குடிநீர் பிரச்சனை இன்மைக்கு காரணம்

விடை: வீடுகளுக்கு நகராட்சி குடிநீர் விநியோகிக்கப்பட்டது .

14 பங்களா தேசன் சுதந்திரம் அடைந்த ஆண்டு

விடை: 1971

15 உள்ளாட்சி முறை கொண்டு வந்தவர்கள்

விடை: பிற்கால சோழர்கள்

0 comments:

Post a Comment

Today Govt Job Updates

Banking

Reasoning

Education wise jobs